- This event has passed.
Workers’ Open House

Join us at the Workers’ Open House to get your workers’ rights questions answered and learn what you can do to protect yourself at work. Refreshments will be provided!
வேலை தொடர்பான பிரச்சனைகள் அல்லது தொழிலாளர் உரிமைகள் குறித்த உங்கள் கேள்விகளுக்கு இலவச ஆலோசனை அளிக்கப்படும். சிற்றுண்டிகள் வழங்கப்படும்!!
Do you know your rights at work?
Are you paid $17.60 minimum wage or more?
Do you know what you’re entitled to if you work on a public holiday?
வேலையிடத்தில் உங்களுக்கான உரிமைகளை நீங்கள் அறிவீர்களா?
கை காசிற்கு வேலை செய்வது (working for cash) சட்டப்பூர்வமானதா? இல்லையா?
பொது விடுமுறை நாட்களில் நீங்கள் வேலை செய்தால், உங்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?
(கூடுதல் தகவலுக்கு / For more information: Milan@workersactioncentre.org.)
Date: Thursday, May 21, 2026
Time: 5:30 pm – 7:30 pm
Location: The Hub, 2660 Eglinton Ave E (Brimley Rd & Eglinton Ave E)
Register here / முன்பதிவு செய்ய: