Organizing for Fair Employment
அருமையான உணவு, விளையாட்டுகள் மற்றும் சந்தோசமான நிகழ்வுகள் நிறைந்த ஒரு நாள் பிக்கனிக்காக உங்களை எங்களுடன் சேர அழைக்க மிகுந்த மகிழ்ச்சி!
நிகழ்வின் விவரங்கள்:
இடம்: மிலிக்கன் பார்க் ( 5555 Steeles Ave E, Toronto, ON M9L 1S7)
தேதி: சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025
நேரம்: காலை 10:00 மணி முதல் பிற்பகல் 4:00 மணி வரை
கட்டணம்: இலவசம்
என்ன எல்லாம் இருக்கிறது?
தயவுசெய்து ஆகஸ்ட் 19 க்குள் பதிவு செய்யுங்கள்!
உணவுகள் மற்றும் திட்டமிடலுக்காக உங்கள் வருகையை கீழுள்ள RSVP லிங்கில் பதிவு செய்யவும்.
(இங்கே பதிவு செய்யவும்)
உங்களுடன் விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால், அவர்களது பெயர் மற்றும் விவரங்களையும் பதிவு செய்ய மறவாதீர்கள் – எல்லோருக்கும் உணவு போதுமானதாக இருக்க வேண்டும்!
இந்த பிக்னிக் மறக்க முடியாத தினமாக மாறட்டும்! உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்,
தொழிலாளர் நடவடிக்கை நிலை தமிழ் அங்கத்துவர்கள்!